Positive tamil quotes in one line | தன்னம்பிக்கை கவிதைகள்
ஒரு வரியில் உங்களை ஊக்குவிக்கும் positive tamil quotes in one line தன்னம்பிக்கை கவிதைகள் உங்களை தினமும் நம்பிக்கையுடன் motive செய்யும். Positive tamil quotes in one line நம்பிக்கை வாழ்க்கையின் துணை. சிரிப்பு உயிரின் அமுதம். விழுந்தாலும் எழுந்து நடக்கலாம். நல்லதான் நடக்கும், நம்பிக்கை வையுங்கள். காதல் மட்டும் தான் வாழ்க்கையின் சுவை. ஒவ்வொரு நாளும் புதிய ஆரம்பம். இதயம் நல்லதை நினைக்க கற்றுக்கொளும். … Read more